Connect with us

Cinemapettai

இவ்வளவு சீக்கிரம் வளர்ந்து வந்து என் முன்னாடி நீப்பனு எதிர்பார்க்கவே இல்லை.! விஜய் சேதுபதி – சங்கத்தமிழன் அதிரடி டீசர்

sangatamilan

Videos | வீடியோக்கள்

இவ்வளவு சீக்கிரம் வளர்ந்து வந்து என் முன்னாடி நீப்பனு எதிர்பார்க்கவே இல்லை.! விஜய் சேதுபதி – சங்கத்தமிழன் அதிரடி டீசர்

விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் படத்தின் டீஸர் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர் மற்றும் சூரி காமெடி கதபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் மெர்வின் இசையில் ,விவேக் சந்திரா இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை பாரதி ரெட்டி என்பவர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க தமிழ் இனத்தை மையப்படுத்தி  கதைக்களம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top