Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் “கமலா கலாசா” மாஸ் பாடல் லிரிகள் வீடியோ வெளியானது

Videos | வீடியோக்கள்

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் “கமலா கலாசா” மாஸ் பாடல் லிரிகள் வீடியோ வெளியானது

சிம்பு – ஹன்சிகா நடிப்பில் வாலு, பின்னர் விக்ரம் – தமன்னாவின் ஸ்கெட்ச் படங்களை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் மூன்றாவது படம் சங்கத்தமிழன்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்து வருகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் பானேரில் இப்படம் ரெடியாகி உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் மெர்வின் இப்படத்துக்கு இசை.

கார்த்திக் எழுதிய பாடலை விவேக் சிவா மற்றும் சஞ்சனா பாடியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top