fbpx
Connect with us

Cinemapettai

சங்கத் தமிழனின் செயலால் சங்கடத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சங்கத் தமிழனின் செயலால் சங்கடத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்

விஜய் சேதுபதி தனியார் ரெஸ்டாரன்ட் ஒன்றில் பீட்சா சாப்பிடுமாறு போஸ் கொடுத்துள்ளது அவரது ரசிகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி விட்டது. மிகவும் குறுகிய காலத்தில் நல்ல நடிகர் என்று பெயர் வாங்கியவர். மேலும் இவரது படங்களும் யதார்த்தமாக இருப்பதால் அவ்வப்போது ஹிட் அடித்து வருகின்றன.

இவருக்கு வருடத்திற்கு குறைந்தது 4,5 படமாவது ரிலீஸாகிவிடும். அந்த அளவுக்கு நடிக்கும் திறன் கொண்டவர், மேலும் மினிமம் பட்ஜெட் ஹீரோ என்று பெயரெடுத்தவர்.

சமீபகாலமாக இவரின் படங்கள் சிறிது சலிப்பை ஏற்படுத்துமாறு இருப்பதால் ஹிட்டடிக்க தடுமாறி வருகின்றன. இந்நிலையில் இவர் அன்னிய உணவான பீட்சாவை சாப்பிடுமாறு போட்டோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார்.

சமூக அக்கறை கொண்ட சங்கத்தமிழன் தற்போது பீட்சா சாப்பிட்டு உள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இதனால் தமிழனாய் இருந்து கொண்டு இப்படி பீட்சா சாப்பிடுவது சரியா? என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பி வருகின்றன. மேலும் பிட்சா போன்ற உணவுகளில் சுகாதாரம் மிகவும் குறைவு என்பது அனைவரும் அறிந்ததே.

ஏப்பா அவரு காசு.. அவருக்கு புடிச்சிருக்கு சாப்பிடுகிறார் ..உங்களுக்கு என்ன? நடிகர் ஆயிட்டா புடிச்சதை சாப்பிட கூடவா உரிமை இல்லாம போயிரும்..!! என்னய்யா இப்படி பண்றீங்க.

sanga-vijay-sethupathi

sanga-vijay-sethupathi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top