Connect with us

Cinemapettai

sandy-master

Cinema News | சினிமா செய்திகள்

சேண்டி மாஸ்டர் நீச்சல் குளத்தில் விழுந்ததற்கு காரணம் யார்? கமல் கூறிய விளக்கம்

பிக் பாஸ் 3 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சென்றுகொண்டிருப்பதை நாம்  பார்த்துக்கொண்டு இருக்கிறோம். சேண்டி மாஸ்டர் நீச்சல் குளத்தில் விழுந்ததற்கு காரணத்தை கமல் கூறி உள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடுவராக மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமல்ஹாசன் நடத்தி வருகிறார். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் இருக்கக்கூடாது என்ற கட்டளை கமல் விடுத்திருக்கிறார்.

ஆகையால் பிக் பாஸ் சேண்டி மாஸ்டர் முதல் நாளன்று நீச்சல் குளத்தில் கீழே விழுந்து நாடியில் அடிபட்டு விடும்.  அதற்கு யார் காரணம் என்பதை கமல் நேற்றைய தினத்தில் கூறி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தண்ணீரை நீச்சல் குளத்தில் வைக்கக்கூடாது என்று சொல்லிருந்தேன் அப்படி தண்ணீரை வைத்திருந்தால் உங்களுக்கு அடிபட்டுருக்காது என்று கமல் கூறியதை சேண்டி மாஸ்டர் நீங்கள் எதைக் கொடுத்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர்களின் உரையாடல்  தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top