Connect with us
Cinemapettai

Cinemapettai

sandy-master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித்தின் ஆரம்பம் படத்தை வைத்து சாண்டி ஆர்மி அட்டகாசம்.!

பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர் காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்காக ட்விட்டர் பக்கத்தில் சாண்டிஆர்மி தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரசிகர்கள் பெரும் அட்டகாசம் செய்து வருகின்றன.

தற்போது ஆரம்பம் தல அஜித்தின் படத்தில் இருந்து, தனி ஒருவன் பேக்ரவுண்ட் மியூசிக் கைவைத்து சாண்டியின்  பிக்பாஸ் ரசிகர்கள் மூலம் பெற்ற வாக்குகளை வைத்து மிரட்டலான ஒரு வீடியோ தயார் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top