Connect with us
Cinemapettai

Cinemapettai

sandiya-cinemapettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கலகலன்னு இருந்த காதல் சந்தியாவின் தற்போதைய நிலை.. இந்த பிரபல சீரியலுக்கு வந்து விட்டாரே!

பத்தாம் வகுப்பு பள்ளி பருவத்தின் போது பட வாய்ப்பு கிடைத்து தனது சினிமாவில் நடிக்க தொடங்கியவர் காதல் சந்தியா. இவர் நடித்த முதல் படம் காதல், பரத்துடன் சேர்ந்து மிக பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது.

அதற்குப் பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்தார். சினிமாவில் மேல் கொண்ட மோகத்தினால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இவர் நடிப்பில் இறங்கி விட்டார்.

இவர் நடிப்பில் வெளிவந்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகரம், கண்ணாம்பூச்சி ஏனடா போன்ற படத்தின் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார் சந்தியா. பிரபல நடிகைகள் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வருவது தற்போது வாடிக்கையாகிவிட்டது.

இந்த நிலையில் சந்தியா தற்போது சன் டிவியின் பிரபல சீரியல் கண்மணி சீரியலில் நடிக்க உள்ளாராம். அதற்கான விளம்பர வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

sandiya-cinemapettai

sandiya-cinemapettai

படவாய்ப்புகள் இல்லாவிட்டால் சீரியல் மட்டும் வெப் சீரியல்களில் நடிப்பதை நடிகர்,நடிகைகள் டிரண்டாக கொண்டு வந்து விட்டனர்.

Continue Reading
To Top