Videos | வீடியோக்கள்
பாகுபலி, 300 பருத்திவீரர்கள் என மொத்த படமும் டேமேஜ்.. கலக்கலாக வெளியான சந்தானம் இன் பிஸ்கோத் ட்ரைலர்
Published on
சந்தானம் காமெடி நடிகனாக இருந்து தற்போது ஹீரோவாக வளர்ந்து வருகிறார். ஒரே நேரத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் R கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக முதல்முறையாக Tara-alisha என்பவர் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே பிஸ்கோத் படத்தின் டிரைலர் எப்படி இருக்கப்போகிறது என்பதை ஒவ்வொரு புகைப்படங்களும் வெளியாகும்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் ராஜா வேஷம் போட்டு சந்தானம் நடிக்கும் காட்சி போன்ற புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தின் டிரைலர் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிஸ்கோத் ட்ரைலர் லிங்க்:-
