Videos | வீடியோக்கள்
விமல்- ஸ்ரேயா சரணின் காமெடி கலாட்டா.. சண்டக்காரி ட்ரைலர்
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா உடன் சத்தியன், பிரபு, கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடித்துள்ளனர். மலையாளத்தில் ‘மை பாஸ்’ என்ற பெயரில் வெளியாகி ஹிட் அடித்த படத்தின் ரிமேக்.
கிராமத்தில் பெரும் பணக்கார குடும்ப வாரிசான ஹீரோவுக்கு வெளிநாட்டில் போய் செட்டிலாவதது தான் ஆசை. ஹீரோ ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியின் பெண் சி.இ.ஒவின் செகரட்டரியாக வேலைக்கு சேர்கிறான். ஹீரோயின் இந்தியாவில் தங்கினால்தான் அடுத்த புரமோஷன் என்பதால் நாயகனுடன் சமாதானமாகி, அவனைத் தன் கணவனாக நடிக்க வைக்கிறாள். இதில் ஏற்படும் பிரச்சினைகளும் குழப்பங்களும் தான் படத்தின் கதை.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
