fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கோவாவில் ஹாயாக காத்து வாங்கும் சஞ்சிதா ஷெட்டி! போட்டோ, வீடியோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோவாவில் ஹாயாக காத்து வாங்கும் சஞ்சிதா ஷெட்டி! போட்டோ, வீடியோ உள்ளே

சஞ்சிதா ஷெட்டி – கன்னட சினிமாவில் துணை நடிகை வேடத்தில் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான தில்லாலங்கடி திரைப்படத்தில் தமன்னாவின் தங்கச்சியாக நடித்து பலரது கவனத்தை பெற்றவர் சஞ்சிதா ஷெட்டி. அதன் பிறகு கொல்லைக்காரன், சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

சூது கவ்வும் படம் நல்ல பிரேக் த்ருவாக அமைந்தது. அதன் பின்னர் பீசா 2, எங்கிட்ட மோதாதே என்னோடு விளையாடு, ஜானி போன்ற படங்களில் நடித்தார். போதுமான ஆதரவை ரசிகர்களிடம் கிடைக்காத காரணத்தால், இன்றும் வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார்.

பார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் ஆகிய படங்கள் தற்போது வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இவர் சமீபத்தில் கோவா சென்றுள்ளார். அங்கு க்ளிக்கிய போட்டோசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

sanchitha shetty

பாரா சைலிங் செய்துள்ள இவரது விடியோவை பாருங்க.

இதோ லிங்க் ..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top