Connect with us
Cinemapettai

Cinemapettai

டாப் ஆங்கிள் செல்பியில் பனியன் மட்டும் போட்டு அலறவிட்ட சனம் ஷெட்டி.. இளசுகளை சொக்கவைக்கும் புகைப்படம்

sanam-shetty

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டாப் ஆங்கிள் செல்பியில் பனியன் மட்டும் போட்டு அலறவிட்ட சனம் ஷெட்டி.. இளசுகளை சொக்கவைக்கும் புகைப்படம்

அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். என்னதான் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும் சனம் ஷெட்டி வெற்றியை பதிவு செய்ய விரும்பியது தமிழ் சினிமாவில் தான்.

அதன்பிறகு வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சதுரம் 2, டிக்கெட் மற்றும் வால்டர் போன்ற தமிழில் அதிக படங்கள் நடித்துள்ளார். பல படங்கள் நடித்தாலும் அவர் எதிர்பார்த்தது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்பது தான்.

அதற்காகத்தான் பிரபல தொலைக்காட்சி சேனல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்றார். முதலில் எதிர்மறையான விமர்சனங்கள் சனம் ஷெட்டி வந்தது. ஆனால் நாளுக்கு நாள் ரசிகர்கள் சனம்ஷெட்டியின் குணத்தை புரிந்து கொண்டு அவரை கொண்டாட தொடங்கினர்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய போது பல ரசிகர்களும் ஏன் சனம் ஷெட்டி வெளியேறினார் என கேள்வி  கேட்கும் அளவிற்கு அதிக ரசிகர்களை பிக் பாஸ் மூலம் பெற்றார்.

நடிகைகள் அனைவரும் வாடிக்கையாக வைத்திருக்கும் பழக்கம் என்றால் அது சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதை பற்றி பரபரப்பாக பேச வைப்பது தான். தற்போது சனம் செட்டி கிளாமரில் செல்பி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

sanam shetty

sanam shetty

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top