Connect with us
Cinemapettai

Cinemapettai

sanam shetty

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ்க்கு பின் கவர்ச்சியில் கண் கூசும் அளவிற்கு புகைப்படம் வெளியிட்ட சனம்.. சூடு தாங்காமல் கொதிக்கும் இணையதளம்!

அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சனம் ஷெட்டி. ஆனால் அதன்பிறகு இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். என்னதான் பழமொழிகளில் படம் நடித்தாலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காத ஒரே காரணத்தால் விஜய் டிவி கூப்பிட்ட உடனே பிக்பாஸில் கலந்து கொண்டார்.

மக்களைப் பொருத்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு சாதாரண விளையாட்டு நிகழ்ச்சி. ஆனால் திரை பிரபலங்களுக்கு அப்படி இல்லை. இதுதான் வாழ்க்கை என முடிவு செய்து அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி மக்களிடம் பாராட்டை பெறுவதே குறிக்கோளாக வைத்துள்ளனர்.

என்னதான் விஜய் டிவி பிக் பாஸ் ஒளிபரப்பி வந்தாலும் அந்த நிகழ்ச்சி வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமே கமலஹாசன் தொகுத்து வழங்கியது தான். ஏனென்றால் கமலஹாசன் எந்த ஒரு விஷயத்தையும் மிக அழகாக சுட்டிக்காட்டி மக்களிடம் பாராட்டுவதில் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தற்போது பிக்பாஸில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். அதன் அடிப்படையில் சமீபத்தில் சனம் செட்டி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். அதற்கு ரசிகர்கள் பலரும் உண்மையாக இருப்பவர்கள் யாரும் பிக்பாஸில் இருக்க மாட்டார்கள் போல என கூறி வந்தனர்.

ஆனால் சனம் செட்டி அதைப்பற்றி கவலைப்படாமல். அவரது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி என சமீபத்தில் தெரிவித்தார்.

sanam sheety

sanam sheety

திரைப் பிரபலங்கள் வாய்ப்பிற்காக போட்டோ ஷூட் நடத்தி வருவதும், போட்டோக்களை வெளியிடுவதும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்போது சனம் ஷெட்டி பிக் பாஸ் விட்டு வெளியேறினாலும், ஒரு போட்டோ ஒன்று வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்பட வைத்துள்ளார்.

Continue Reading
To Top