Connect with us
Cinemapettai

Cinemapettai

simbu-sana-khan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிலம்பாட்டம் நடிகை சனா கான் திடீர் திருமணம்.. சர்க்கரைப் பொங்கலுக்கு வட கறியா? என சோகத்தில் ரசிகர்கள்

2006ஆம் ஆண்டு வெளியான ஈ படத்தில் ஒரு பாடலுக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சனாகான்.

அதன்பிறகு 2008 ஆம் ஆண்டு சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து தம்பிக்கு எந்த ஊரு, ஆயிரம் விளக்கு, பயணம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழைவிட ஹிந்தியில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்த சனாகான் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஹிந்தியில் சர்ச்சையை கிளப்பிய சனாகான் திடீரென குஜராத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கின்றன.

சனா கான் திருமணத்தை பார்த்த ரசிகர்கள் சக்கர பொங்கலுக்கு வடகறியா? என கிண்டல் செய்து வருகின்றனர்.

sana-khan-marriage-photo

sana-khan-marriage-photo

Continue Reading
To Top