fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சிம்பு நடிகை தன் காதலரை கட்டிபிடித்து வெளியிட்ட புகைப்படங்கள்.. அட யாருப்பா இவரு

sana-khan

Photos | புகைப்படங்கள்

சிம்பு நடிகை தன் காதலரை கட்டிபிடித்து வெளியிட்ட புகைப்படங்கள்.. அட யாருப்பா இவரு

நடிகர் ஜீவா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ஈ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் நடிகை சனாகான். அதன் பிறகு இவர் சிம்பு நடிப்பில் வெற்றி பெற்ற சிலம்பாட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நன்கு பிரபலம் அடைந்தார்.

பின்பு பயணம், தலைவா ,அன்பானவன் அடங்காதவன் அசராதவன் உள்ளிட்ட தமிழில் சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். இவர் தற்போது ஹிந்தி சின்னத்திரையில் நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். 30 வயது கடந்தும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

ஆனால் இந்த வருடம் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வார் என அவரது தரப்பினர் பலரும் கூறி வருகின்றனர். இவர் தற்போது அவரது காதலுடன் நெருக்கமான புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப் அவரது சமூக வலைதளத்தின் பதிவிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றனர்.

#1. Sanakhan

sanakhan

sanakhan

#2. Sanakhan

sanakhan

sanakhan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top