fbpx
Connect with us

Cinemapettai

தம்மாத்துண்டு துணி.. கோமாளி பட சம்யுக்தா செய்யும் ஜிம்னாஸ்டிக் அலப்பறைகள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தம்மாத்துண்டு துணி.. கோமாளி பட சம்யுக்தா செய்யும் ஜிம்னாஸ்டிக் அலப்பறைகள்

ஜெயம் ரவி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த கோமாளி படம் ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இந்த படத்தில் பள்ளி பருவத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடியாக சம்யுக்தா நடித்து இருப்பார்.

இவர் சில தினகளுக்கு முன்னால் கம்பியில் தொங்கி, கட்டையை பிடித்து தாவி, வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுமட்டுமில்லாமல் வருண் நடிப்பில் வெளிவந்த பப்பி படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். எதார்த்தமான நடிப்பில் இரண்டு படங்களிலேயே ரசிகர் மனதில் முகம் பதியும் அளவிற்கு இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.

samyuktha-cinemapettai

samyuktha-cinemapettai

லாக் டவுன் சமயத்தில் ஜிம்னாஸ்டிக் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதனை வரிசை கட்டி பார்த்து ட்ரைனிங் எடுத்து வருகின்றனர்.

samantha-cinemapettai-2

samantha-cinemapettai-2

ஆனால் குப்புற விழுந்து மூக்க உடைக்காம இருந்த சரி தான்.

Continue Reading
To Top