Connect with us
Cinemapettai

Cinemapettai

குரங்கு போல் தாவும் கோமாளி பட நடிகை.. ஜிம் ஒர்க் அவுட் வீடியோ

ravi-samyuktha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குரங்கு போல் தாவும் கோமாளி பட நடிகை.. ஜிம் ஒர்க் அவுட் வீடியோ

ஜெயம் ரவி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த கோமாளி படம்  ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இந்த படத்தில் பள்ளி பருவத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடியாக சம்யுக்தா நடித்து இருப்பார்.

இவர் தற்போது கம்பியில் தொங்கி, கட்டையை பிடித்து தாவி,  வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுமட்டுமில்லாமல் வருண் நடிப்பில் வெளிவந்த பப்பி படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். எதார்த்தமான நடிப்பில் இரண்டு படங்களிலேயே ரசிகர் மனதில் முகம் பதியும் அளவிற்கு இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிக அளவில் சார் மட்டும் கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோ லிங்க்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top