fbpx
Connect with us

Cinemapettai

வெறும் ஜ**டியுடன் தலைகீழாக யோகா செய்யும் கோமாளி பட நாயகி.. சூட்டைக் கிளப்பிய சம்யுக்தா ஹெக்டே!

Videos | வீடியோக்கள்

வெறும் ஜ**டியுடன் தலைகீழாக யோகா செய்யும் கோமாளி பட நாயகி.. சூட்டைக் கிளப்பிய சம்யுக்தா ஹெக்டே!

2019ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. முதல் படமே அவருக்கு ஒரு நல்ல வரவேற்பாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து பப்பி எனும் படத்தில் நாயகியாகும் கலக்கினார். அடல்ட் காமெடியாக வெளிவந்த அந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு பெரிதாக தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழிகளில் வேட்டையைத் துவங்கி உள்ளார். அதற்கு அடித்தளமாக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சம்யுக்தா ஹெக்டேவுக்கு யோகா செய்யும் பழக்கம் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு முறை யோகா செய்யும் போதும் அதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

ஆனால் அப்போதெல்லாம் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தான் யோகாசனம் செய்வார். இதைப் பார்க்கவே ஒரு கூட்டம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலவிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் வெறும் உள்ளாடைகளுடன் தலைகீழாக காலை கண்டபடி ஆட்டி யோகாசனம் செய்யும் வீடியோ இளைஞர்கள் மத்தியில் சூட்டைக் கிளப்பும் விதமாக அமைந்துள்ளது.

சம்யுக்தா ஹெக்டே வீடியோ பார்க்க:- Click here

Continue Reading
To Top