Connect with us

Cinemapettai

ஆக்ரோஷமாக சசிகுமார் – வெளியானது நாடோடிகள் 2 ட்ரைலர்.

Nadodigal 2

Videos | வீடியோக்கள்

ஆக்ரோஷமாக சசிகுமார் – வெளியானது நாடோடிகள் 2 ட்ரைலர்.

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் நாடோடிகள். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். மெட்ராஸ் என்டர்ப்ரைஸ்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் புதிய டீஸர் இதோ ..

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Videos | வீடியோக்கள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top