Tamil Cinema News | சினிமா செய்திகள்
12 வயது சிறுவனுக்கும் – அப்பாவிற்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமே சமுத்திரக்கனியின் “கொளஞ்சி”. பேக் டு பேக் ப்ரோமோ
Published on
மூடர் கூடம் படப் புகழ் நவீன் தயாரித்துள்ள படமே கொளஞ்சி. தனராம் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இரண்டு ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கிக் கிடந்த இப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.
சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு விஜயன் முனுசாமி. எடிட்டிங் அத்தயப்பன் சிவா. இசை நடராஜன் சங்கரன்.
