Connect with us

Cinemapettai

வடிவேலுவின் அவன் இவன் பேச்சு .. தங்கள் கண்டனத்தை கூட மரியாதையாக பதிவிட்ட இயக்குனர்கள் சுசீந்திரன், சமுத்திரக்கனி. செம்ம சார் நீங்கெல்லாம்.

vadivel

Cinema News | சினிமா செய்திகள்

வடிவேலுவின் அவன் இவன் பேச்சு .. தங்கள் கண்டனத்தை கூட மரியாதையாக பதிவிட்ட இயக்குனர்கள் சுசீந்திரன், சமுத்திரக்கனி. செம்ம சார் நீங்கெல்லாம்.

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளியான முதல் திரைப்படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் சிம்புதேவனை அவன் இவன் என்றும், தயாரிப்பாளரை வடை சாப்பிடுபவர் என்றும் கலாய்த்து பேசியிருந்தார். இதில கட்டுப்படைந்த பலர் தங்களின் கண்டனம் எதிர்ப்பை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

tw

அந்த வகையில் சுசீந்திரன் மற்றும் சமுத்திரக்கனி பதிவிட்ட கருத்து.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top