fbpx
Connect with us

சர்கார் விஜய்-க்காக களம் இறங்கிய சமுத்திரகனி..

samuthirakani-vijay

Entertainment / பொழுதுபோக்கு

சர்கார் விஜய்-க்காக களம் இறங்கிய சமுத்திரகனி..

சர்கார் திரைப்படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே இப்படி இருக்கும் நிலையில் தீபாவளி அன்று சர்கார் படம் வெளியாக உள்ளது. இதைப் பற்றிய வதந்திகள் இன்னும் நின்றபாடில்லை என்பது சமூகவலைதளத்தில் போனாலே தெரிகிறது.

Samuthirakani

சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், அனைத்தும் ஏ.ஆர்.முருகதாஸ் என்பதை டைட்டிலில் வரும் என்பது படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். ஏ.ஆர் முருகதாசுக்கு சப்போர்ட்டாக சமுத்திரக்கனி ஒரு சிறு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது சென்னையில் பேட்டியளித்த நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி அவர்கள் ஒவ்வொருவருக்கும் தோன்றும் கதை இன்னொருவருக்கும் தோன்றுவதை தவறு என சொல்ல முடியாது அதை சமாதானமாக முடித்துக் கொள்ள வேண்டும். இதை கதை திருட்டு என்று சொல்வதே வருத்தமாக உள்ளது என்று தன் மனதில் பட்டதை சமுத்திரக்கனி அவர்கள் ஊடகத்தின் முன்னாடி கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Entertainment / பொழுதுபோக்கு

Advertisement

Trending

To Top