Videos | வீடியோக்கள்
சந்தோஷ் நாராயணன் இசையில் வெள்ளை யானை படத்தின் அசத்தலான ‘வெண்ணிலா’ பாடல் லிரிகள் வீடியோ
தனுஷின் திருடா திருடி படப்புகழ் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி- ஆத்மீயா நடிப்பில் உருவாகி வரும் படம் வெள்ளை யானை. விவசாயம், விவசாயிகளைபற்றி பேசும் படம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறார்.
இப்படத்தின் வெண்ணிலா என்ற முதல் பாடலை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டார். உமா தேவி வரிகளில், இப்பாடலை விஜய் நரேன் மற்றும் சங்கீதா கருப்பையா பாடியுள்ளனர் .
