சமுத்திரக்கனி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அப்பா’. தலைப்புக்கு ஏற்றாற்போல் இப்படம் முழுக்க முழுக்க அப்பாக்களின் பெருமையை பேசி ரசிகர்களின் மனம் கவர்ந்தது. இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  அபுதாபியில் நடந்த 2017 சிமா பிரஸ் மீட்டிற்கு செக்ஸியான கவுனில் வந்த ஸ்ரேயா!

கபாலி வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் வெளியான இப்படம் திரையரங்க ஷேராக மட்டுமே ரூ. 6 கோடி கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கும்போது இது மிகப்பெரிய லாபமாகும்.