fbpx
Connect with us

நயன்தாராவுக்கு ஆதரவாக ராதா ரவியை கழுவி ஊத்திய சமந்தா. 

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு ஆதரவாக ராதா ரவியை கழுவி ஊத்திய சமந்தா. 

நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசினார் ராதா ரவி. அவருக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

‘கொலையுதிர் காலம்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாகவும், ஆபசமாகவும் பேசினார். மேலும் அவர் சமீபத்தில் நடந்த பொள்ளாச்சி வன்கொடுமையையும் கேவலமாக பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அதன் விளைவாக பலரின் எதிர்ப்பை சமபதித்துள்ளார் ராதா ரவி.

nayanthara

nayanthara

இந்நிலையில் மற்றோரு முன்னணி ஹீரோயின் ஆனா சமந்தா நயன்தாராவுக்கு ஆதரவாக ஸ்டேட்டஸ் பதிவுட்டுள்ளார். ” சீய் ராதா ரவி. நீங்கள் ஒரு சாடிஸ்ட் ஆசாமி. உங்களை நினைத்து வருத்தப்படுகிறேன். உனக்கு ஆத்மா அல்லது எதாவது இருந்தால் உடம்பில் அமைதி கிடைக்கட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படுத்தும் டிக்கெட் அனுப்புகிறோம், பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டே பார்க்கவும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top