சாமி

2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன படம் சாமி. பீர் இட்லி, நான் போலீஸ் இல்லடா…பொறுக்கி’’, மிளகாப்பொடி போன்றவை அப்போதைய ட்ரெண்டிங் விஷயங்கள். மீண்டும் இயக்குனர் ஹரி, விக்ரம் கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கேயொர் என்ற பெயரில் உருவாகி வருகின்றது.

Vikram

இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் கடைசி கட்ட படப்படிப்பு காரைக்கடியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அறிவித்தது போல மோஷன் போஸ்டர் வெளியிட்டனர்.

Vikram
Vikram

அந்த வீடியோவில் உள்ள சீயான் செய்யும் மேனரிசம் முதல் பாதியில் இருந்த அதே ஸ்டைல் தான்.

விக்ரமின் சாமி 2 பட மோஷன் போஸ்டர்.!

Vikram
Vikram

இதை நம் நெட்டிசன்கள் இந்த விஷயத்தை வைரலாக்கி வருகின்றனர்.