Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கொஞ்சம் கூட அடையாளமே தெரியாமல் மாறிப்போன சமீரா ரெட்டி.1 புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

sameera-reddys

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஏன் ஆல் அட்ரஸ் தெரியாமல் போனவர்கள் பலர் உண்டு, இந்த நிலையில் தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் பல தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சமீரா ரெட்டி.

இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து தனது கவர்ச்சியால் பல ரசிகர்களின் கனவு கன்னியாக ஒரு கால கட்டத்தில் இருந்தவர். இவரின் பிளஸ் என்றால் இவரின் உயரம் மற்றும் உடல் கட்டமைப்பும் தான் இவரை ரம்பாவிர்க்கு பிறகு அடுத்த தொடையழகி என பலர் கூறினார்கள்.

இவர் எந்த விளம்பரம் என்றாலும் மிகவும் துணிச்சலாக நடிக்க கூடியவர் சமீபத்தில் கூட காண்டம் விளம்பரங்களில் மிகவும் துணிச்சலாக நடித்தார், இவர் கடந்த 2014 ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

Sameera-Reddy

Sameera-Reddy

இவர் ரொம்ப காலமாக மீடியா கண்ணில் சிக்காமல் வாழ்ந்து வந்தார், சமீபத்தில் கூட பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டார் இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சமீரா ரெட்டி.

இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகியுள்ளார்கள் அந்த புகைப்படத்தில் அவர் உடல் பெருத்து குண்டான முகத்துடன் தோற்றமளிக்கிறார் இதோ புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top