Photos | புகைப்படங்கள்
ஒரு குழந்தைக்கு தாய் ஆனா பிறகும் இப்படி ஒரு கவர்ச்சியா.! சமீரா ரெட்டி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்
நடிகை சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பிறகு நடுநிசி நாய்கள், வெடி வேட்டை ஆகிய படங்களில் நடித்து வந்தார் ஆனால் இவர் எதிர்பார்த்தபடி அதன் பின்பு பட வாய்ப்புகள் அமையவில்லை அதனால் மற்ற அதேபோல் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் பின்பு பிரபல தொழில் அதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது, இவர் தாய் ஆன பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை, சினிமா வாழ்க்கைக்கு முழுவதுமாக முழுக்கு போட்டு விட்டார் தற்பொழுது சினிமா வாழ்க்கை இன்றி குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் கூட விஜய் மல்லையா வழக்கில் இவரின் பெயர் அடிபட்டது எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார் இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன் என சவால் விட்டார், இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் தற்போது இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
