Photos | புகைப்படங்கள்
தனது முதல் மகனுடன் ஒரு போட்டோ ஷூட்.! வைரலாகும் சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்
Published on
தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் மற்றும் வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. பின்பு பிரபுதேவா இயக்கத்தில் வெடி எனும் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இவர் எந்தவொரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
சமீரா ரெட்டி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் ஏற்கனவே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.
தற்போது கர்ப்பமாக உள்ள சமீரா ரெட்டி தன் முதல் ஆண் குழந்தையுடன் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

sameera
