தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா இவர் சில காலங்களுக்கு முன்புதான் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார், பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லாத நிலையில் திருமணம் செய்துகொள்வார்கள் ஆனால் நடிகை சமந்தா பட வாய்ப்பு உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்துகொண்டார்.

Samantha
Samantha

ஆனால் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் இவருக்கு தற்பொழுது தமிழ் தெலுங்கு என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சீமா ராஜா படத்திலும், விஜய்சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்ததும் பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் ஆம் ஏன் எனறால் சமந்த இந்த புகைப்படத்தில் நிற்கிறாரா அல்லது படுதுக்கொண்டிருக்கிறாரா என்பதுதான் இதோ அந்த புகைப்படம்.

samantha
samantha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here