Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமந்தா வெளியிட்ட குளியல் புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.. உச்சகட்ட கவர்ச்சியால் கதிகலங்கிய இணையதளம்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகி இருக்கிறார்.

அதேபோல் திருமணத்திற்கு பிறகும் கூட தனது சினிமா கேரியரை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார் சமந்தா.

தற்போது மாலதீவிற்கு வெக்கேஷனுக்காக சென்றுள்ள சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை கதிகலங்க செய்துள்ளது.

அதாவது லாக் டவுன் முடிந்தபிறகு பல நடிகர், நடிகைகள் வெக்கேஷனுக்காக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் சமந்தா தன்னுடைய கணவருடன் மாலதீவிற்கு சென்றிருக்கிறார்.

மேலும் சமந்தா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இளசுகளை பதற விட்டிருக்கிறார்.

Samantha

Samantha

எனவே , சமந்தாவின் கவர்ச்சியான இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
To Top