தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறவர் நடிகர் சிவகார்த்திகேயன்,இவர் இளம் நடிகைகளுடன் இணைந்து நடித்து வந்தார்.

Sivakarthikeyan

தற்பொழுது முன்னணி நடிகைகளுடன் நடித்து வருகிறார் ஆம் வேலைக்காரன் படத்தில் நயன்தாராவும்,பொன்ராம் படத்தில் சமந்தாவுடனும் இணைந்து நடித்துள்ளார்.

samantha

சமீபத்தில் வேலைக்காரன் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி நடந்தது அதில் பொன்ராம் படம் பற்றி சிவகார்த்திகேயனிடம் கேள்வி கேட்டுள்ளார்கள்.

sivakarthikeyan-soori

அப்பொழுது சிவா கூறியதாவது, நானும் சூரியும் நடிக்கும் பொழுது சமந்தா எங்களை பார்த்து கடுப்பாகிவிட்டார்.எதற்காக என்றால் எனக்கும் சூரிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறதாம், இதில் நாயகியாக நான் என்ன செய்ய போகிறேன் என கூறி அவர் வருத்தப்பட்டுள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.