Photos | புகைப்படங்கள்
புடவையில் கவர்ச்சி காட்டும் சமந்தா.. டாட்டூ குத்துவதற்கு இடமில்லையா என்று கலாய்க்கும் ரசிகர்கள்
Published on
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் . தான் காதலித்த நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் தான் திருமணம் செய்துகொள்வார்கள்.
ஆனால் இவர் பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் பொழுதே திருமணம் செய்துகொண்டார். மேலும் திருமணத்துக்கு பின்னும் முன்பு போலவே நடித்து வருகிறார். அவர் நடிப்பில் படங்களும் தொடர்ச்சியாக வெற்றியை குவிகிறது.
இந்நிலையில் இவர் இன்ஸ்டாகராம்மில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.
நடிப்புக்கு முழுக்கு போடாமல் முக்கியமாக கவர்ச்சிக்கு இடையூறு இல்லாமல் – ஓ பேபி என கலக்கி வருகிறார் சமந்தா.

samantha

samantha

samantha

samantha
