samantha

விரைவில் திருமணமாக போகும் நம்ம சமந்தா பல படங்களில் நடிப்பதோடு சேர்த்து தயாரிப்பிலும் இறங்கப்போவதாக அறிவித்திருந்தார்.

சில காலம் முன்பு தன்னுடைய நண்பருடன் சேர்ந்து டெக்ஸ்டைல் நிறுவனத்தை ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே.

அந்த டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு தற்போது ஆட்கள் வேண்டும் என்று தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் சமந்தா.

 

டெக்ஸ்டைல்ஸ் டிசைனர் மற்றும் ஜூனியர் டிசைனர் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.