Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிப்பில் வேணா நீ கெத்தா இருக்கலாம் ஆனா இதுல நான் தான் கெத்து.! சமந்தாவை ஓரம் கட்டிய VJ ரம்யா.!

சினிமாவில் இருக்கும் நடிகைகள் எப்பொழுதும் தங்களது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருந்தால் மட்டுமே சினிமா வட்டாரத்தில் நீண்ட காலம் நடிகையாக இருக்க முடியும் அதனால் நடிகைகள் அனைவரும் தனது உடலில் கவனம் செலுத்துவார்கள்.

நடிகை சமந்தா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வார், அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளமான டுவிட்டர் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பதிவிடுவார். அவர் திருமணம் ஆகியும் இன்னும் படங்களில் நடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
தற்பொழுது சினிமாநடிகைகள் மட்டுமல்லாமல்

தொகுப்பாளினிகளும்தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்து வருகிறார்கள், அந்த லிஸ்ட்டில் தொகுப்பாளினி ரம்யா gym workout செய்துவருகிறார், இந்த நிலையில் சமந்தா மற்றும் தொகுப்பாளினி இருவரும், gym வொர்க் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது, என்னதான் சமந்தா நடிப்பில் டாப்பில் இருந்தாலும், ஜிம்மில் ரம்யா தான் டாப் என சொல்லாமல் சொல்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top