நடிகை சமந்தாவிர்க்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது இவர் தெலுங்க்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். மற்ற நடிகைகள் போல் திருமணம் முடிந்ததும் நடிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

samantha

தமிழிலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் தெலுங்கு படமான ரங்கஸ்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சில நாட்களுக்கு முன் சமந்தா மாடு மேய்ப்பது போலவும் பழைய மோட்டாருக்கு டீசல் ஊற்றுவது போலவும் புகைப்படம் லீக் ஆனது

rangastalam

இதுபற்றி ரங்கஸ்தலம் படக்குழு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

samantha

மேலும் இந்த புகைப்படம் மூலம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது