சமந்தா தான் நடித்த படங்களின் தொடர் வெற்றியால் சந்தோஷத்தில் உள்ளார். இதை தொடர்ந்து இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக ஒரு செய்தி பரவி வருகின்றது.

மேலும், இனி படங்களில் நடிப்பதை குறைத்துவிடுவேன் என்று இவர் கூறியதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது, இந்நிலையில் யாரோ ஒரு விஷமி சமந்தா ஆரம்ப காலத்தில் நடித்த சில படங்களை நெட்டில் தட்டிவிட்டுள்ளார்.இதில் சமந்தா மிகவும் கிளமராக இருப்பது போல் உள்ளது, இதை கண்டு இவர் மிகவும் அப்செட்டானதாக கூறப்படுகின்றது.