fbpx
Connect with us

Cinemapettai

இத்துடன் விடைபெறுகிறேன் நடிகை சமந்தா போட்ட அதிரடி ட்விட்.!

samantha

News | செய்திகள்

இத்துடன் விடைபெறுகிறேன் நடிகை சமந்தா போட்ட அதிரடி ட்விட்.!

திருமணம் ஆனா பிறகு சில நடிகைகள் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள் அதேபோல் பட வாய்ப்பும் எதுவும் வராது ஆனால் நடிகை சமந்த திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார் இவர் கையில் இன்னும் பட வாய்ப்புகள் இருக்கிறது.

seemaraja sk samantha siva

இவர் போன்றாம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூரி கூட்டணியில் சீமராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா இந்த படத்தில் தான் சமந்தா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் சிவகார்த்திகேயனுடன்.

படத்தை 24 AM ஸ்டுடியோஸ் தயாரிகிறது இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார், வருகிற விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. நடிகை சமந்தா தனது டிவிட்டரில் படபிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top