Tamil Cinema News | சினிமா செய்திகள்
சோப்பு விளம்பரத்தில் கவர்ச்சியில் கணவருடன் மிக நெருக்கமாக நடித்திருக்கும் சமந்தா வைரலாகும் வீடியோ.!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை சமந்தா இவர் கடந்த வருடம் தான் காதலித்த தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார், பல நடிகைகள் பட வாய்ப்பு இல்லை என்றால் தான் திருமணம் செய்துகொள்வார்கள் ஆனால் இவர் பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் பொழுதே திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா மற்றும் சைதன்யா இருவரும் தங்கள் கையில் பக்கவாட்டில் மேல் அம்புகளை டாட்டுவை குத்திகொண்டார் இதை பற்றி நடிகை சமந்தாவிடம் அந்த டாட்டூவின் அர்த்தம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, அந்த டாட்டூ நிஜவாழ்க்கையையும், கணவன் மனைவியையும் குறிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரபல சோப் கம்பெனிக்கு நடிகை சமந்தா மற்றும் கணவர் நாக சைதன்யா இருவரும் இணைந்து விளம்பரத்தில் நடித்துள்ளார் அதில் சமந்தா கவர்ச்சியான உடையை அணித்து மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்கள் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
