fbpx
Connect with us

Cinemapettai

சமந்தாவையும் விட்டு வைக்காத சிம்பு.. போற போக்குல எடுத்த புகைப்படங்கள் செம வைரல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சமந்தாவையும் விட்டு வைக்காத சிம்பு.. போற போக்குல எடுத்த புகைப்படங்கள் செம வைரல்

சில வருடங்களுக்குப் பின் சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அவர் போதாத காலம் கொரோனாவின் பாதிப்பினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் சமந்தாவுடன் ஒரு விஷயம் வெளிவந்து வைரலாகி வருகிறது.

சிம்பு மற்றும் சமந்தா இருவரும் இணைந்து கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிப்பதாக இருந்தது, அப்போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

simbu-samantha-cinemapettai-1

simbu-samantha-cinemapettai-1

இதில் சமந்தா கவர்ச்சி உடையில் இருப்பது போன்றும், இந்த படம் வெளிவந்தால் இருவரின் நெருக்கம் அதிகமா இருந்திருக்கும் என்ற அழ;அளவு செய்திகள் வருகிறது. தற்பொழுது ஏன் என்றே தெரியாமல் திடீரென ரசிகர்கள் இதனை அதிக அளவில் ஷேர் செய்தும் வருகின்றனர்.

simbu-samantha-photos

simbu-samantha-photos

சமந்தா மற்றும் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஜோடி போட்டு நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மீண்டும் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.

Continue Reading
To Top