vijay-samantha-theriகத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், சமந்தா கூட்டணி மீண்டும் இணைந்து தெறி படத்தில் நடித்துள்ளனர். இதில் சமந்தா விஜய்யின் காதல் மனைவியாக நடித்துள்ளார். இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அதிகம் படித்தவை:  ஒரு தியேட்டரில் இத்தனை கோடி வசூலா? விஜய் பிரமாண்ட சாதனை

இந்நிலையில் சமீபத்தில் தெறி அனுபவம் குறித்து பேசிய சமந்தா, கத்தி போல் இல்லாமல் இந்த படத்தில் தனக்கு விஜய்யுடன் அதிக ரொமாண்டிக் காட்சிகள் இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக ஒரு காட்சி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.