Connect with us

Cinemapettai

தனது கவர்ச்சி புகைப்படத்தை விமர்சனம் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சமந்தா.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது கவர்ச்சி புகைப்படத்தை விமர்சனம் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சமந்தா.!

சமந்தா தமிழ்,தெலுங்கு என முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர் தனது மார்கெட் உட்ச்சத்தில் இருக்கும் பொழுதே திருமணம் செய்துகொண்டார் ஆம் இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சில நடிகைகள் திருமணம் முடிந்ததும் தனது நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள் ஆனால் நடிகை சமந்தா திருமணம் முடிந்த பிறகும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார் இவர் சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு பிகினி உடையில் கடற்கரையில் காற்று வாங்கியுள்ளார் படுத்துக்கொண்டு, அதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் பங்கமாய் விமர்ச்சிக்க தொடங்கினார்கள், அதாவது ஒரு திருமணம் ஆனா பெண் இப்படியா உடல் முழுவதும் தெரிவது போல்  உடை அணிவது என பலர் கேட்டுள்ளார்கள்.

இந்த விமர்ச்சனத்தை பார்த்த சமந்தா அவர்களுக்கு பதில்லடி கொடுக்கும் வகையில், “நான் என்ன செய்யவேண்டும் என்ற விதியை நான் தான் முடிவே செய்வேன்” என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top