தெறி, 24 என தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ளார் சமந்தா. இவர் சமீபத்தில் ஒரு ஸ்பெஷல் ஷோ ஒன்றில் கலந்துக்கொண்டார்.

இதில் இவரிடம் நீங்கள் ஒரு இளம் நடிகரை காதலிக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘ஆம் நான் காதலிக்கிறேன் தான்.

விரைவில் இதுக்குறித்தே நானே கூறுவேன், மேலும், திருமணத்திற்கு ரெடியாகிவிட்டேன்’ என கூறியுள்ளார். யார் அந்த இளம் நடிகர்????.