samantha
samantha

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்பொழுது ஸ்ட்ரைக் நடத்தி வருகிறார்கள் அதனால் புது படங்கள் எதையும் கடந்த 1 மாதமாக ரிலீஸ் செய்யவில்லை அதுமட்டும் இல்லாமல் படபிடிப்பும் நடக்கமால் இருக்கிறது இந்த பிரச்சனை எப்பொழுது முடியும் என்றே தெரியவில்லை.

samantha
samantha

சமந்தா திருமணத்திற்கு பின்பும் பல படத்தில் நடித்து வருகிறார் அவர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் Rangasthalam இந்த படத்தில் சமந்தாவிர்க்கு ஹீரோவாக ராம்சரண் நடித்துள்ளார், சுகுமார் படத்தை  இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அதிகம் படித்தவை:  "U Turn" ட்ரைலர் வெளியிட்ட சமந்தாவின் புகைப்படங்கள்.!

இந்த திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது ஏன் என்றால் சமந்தா,ராம்சரண்,ஆதி ஆகியோர் நன்றாக நடித்திருந்தார்கள் திரைக்கு வந்த முதல் நாளே அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துவிட்டது.

அதிகம் படித்தவை:  பிரபல நாயகியை புகழ்ந்து தள்ளிய சூர்யா

அதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவது இதுவரை 46.2 கோடி வசூல் செய்ததாகவும் இதனால் விநியோகஸ்தர்களுக்கு ஷேர் மட்டும் 30 கோடி கிடைத்து விட்டதாகவும் கூறுகிறார்கள் அதுமட்டும் இல்லாமல் தமிழ் நாட்டில் 76 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறபடுகிறது.