வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கர்பம் தரித்த சமந்தா.. பண்டிகையை கொண்டாடும் நாகர்ஜுனா குடும்பம்

கடந்த 2017 அக்டோபரில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் திருமண வாழ்க்கையில் இணைந்தனர். இந்நிலையில், கடந்த 2021 அக்டோபரில் இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர். அதன் பின்னர் இருவரும் அவர்களது பணிகளை கவனித்து வருகின்றனர். நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. ஏன் என்றால், எப்படியும் ஒன்றிணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இந்த அறிவிப்பான் வெளியானது. இந்த நிலையில், நாகார்ஜூனா குடும்பத்தினர், தற்போது மகிழ்ச்சியுடன் ஒரு செய்தியை வெளியிட்டதோடு, அதை குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

சமந்தா கர்பம்

ஆம். சமந்தா கர்பமாக இருக்கிறார். இது தான் இவர்களது குடும்பத்தை தற்போது, மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதை ஸ்வீட் கொடுத்து கொண்டாடி வருகின்றனர். இத கேட்ட ஒரு சிலர், என்ன இது? அப்போது சோபிதா நிலை என்ன என்று அப்பாவியாக கேட்கிறார்கள்.

சோபிதாவுக்கும் இதில் பெரும் மகிழ்ச்சி தான், அவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏன் என்றால் அவருடைய தங்கை-க்கு தானே அடுத்தடுத்து விஷேஷம் நடைபெற இருக்கிறது. சமந்தா என்ற பெயரை கேட்டவுடன் நடிகை சமந்தா என்று பலரும்

அது தான் இல்லை. சோபிதா துளிபல தங்கை சமந்தா தான் கர்பமாகியுள்ளார். இந்த நிலையில் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகிறார்கள்.

- Advertisement -

Trending News