Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha-1

Photos | புகைப்படங்கள்

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! சிகிச்சையின் போதே ஜிம் வொர்க் அவுட் போட்டோஷூட் வெளியிட்ட சமந்தா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் யசோதா திரைப்படம் நவம்பர் 11ம் தேதி வெளியானது. வாடகை தாய் பற்றிய முக்கிய கதை கருவை கையில் எடுத்திருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூலில் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கிறது.

சிகிச்சையின் போதே ஜிம் ஒர்க்கவுட் பயிற்சியாளர் உடன் போட்டோசூட்

samantha-gym-trainer

samantha-gym-trainer

விவாகரத்துக்கு பிறகு ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!’ என சவால் விடும் அளவுக்கு சமந்தா அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் யசோதா படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தனக்கு மயோசிட்ஸ் (Myositis) எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

Also Read: ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் பிசினஸான யசோதா.. மருத்துவமனையில் இருந்தே வாயடைக்க வைத்த சமந்தா

இணையத்தில் தெறிக்க விடும் சமந்தாவின் ஹாட் புகைப்படம்

samantha

samantha

அதன் பிறகு நோயுடன் யசோதா படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு கிடைத்த வெற்றியினால் தற்போது புத்துணர்ச்சி அடைந்திருக்கிறா.ர் அத்துடன் இவர் சமூக வலைதளங்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளையும் குஷி படுத்திக் கொண்டிருக்கிறார்.

இணையத்தில் தெறிக்க விடும் சமந்தா

samantha

samantha

இந்தப் புகைப்படங்களில் சமந்தா தன்னுடைய கவர்ச்சியை காட்டி எக்கச்சக்கமான லைக்களை பெறுகிறார். அதுமட்டுமின்றி இவர் சினிமாவிலும் பல முன்னணி பிரபலங்களின் பட வாய்ப்புகளைப் பெற்று தன்னுடைய மார்க்கெட்டை எகிறவிட்டுள்ளார்.

படு கவர்ச்சியான ஜிம் ஒர்க்கவுட் புகைப்படத்தை வெளியிடும் சமந்தா

samantha

samantha

Also Read: நோயின் அவஸ்தையால் சமந்தாவிடமிருந்து பறிபோகும் பட வாய்ப்பு.. சத்தம் இல்லாமல் தட்டி தூக்கிய அம்மா நடிகை

Continue Reading
To Top