Connect with us

Cinemapettai

என்னோட ஓட்டு இவருக்கு தான் பகிரங்கமாக கூறிய சமந்தா..! ரசிகர்கள் கொண்டாட்டம்

samantha

Cinema News | சினிமா செய்திகள்

என்னோட ஓட்டு இவருக்கு தான் பகிரங்கமாக கூறிய சமந்தா..! ரசிகர்கள் கொண்டாட்டம்

சமந்தா நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் சமந்தாவிற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தற்போது சமந்தாஅவருடைய ஆதரவு யாருக்கு என்பது ட்விட்டரில் தற்போது தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரங்கள் தற்போது களைகட்டி வருகின்றன.

எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களை வைத்து ஓட்டு வாங்கும் முயற்சியில் அரசியல் பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது திரை பிரபலங்களும் இந்த வேலையை செய்து வருகின்றனர்.

தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளரான அனகனி சத்திய பிரசாத்துக்கு சமந்தா ஆதரவு தெரிவித்துள்ளார் இது குறித்த கேள்விக்கு தொடரில் சமந்தா ஆமாம் அனகனி சத்திய பிரசாந்துக்கு என்னுடைய ஆதரவு என தெரிவித்தது மட்டுமின்றி நான் ஹைதராபாத் குடியேறிய போது அவர்கள் இருவரும் என்னுடைய நண்பர்கள் மேலும் அவர் ஒரு நல்ல மனிதர் என்பதால் அவரை நான் என்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளேன் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top