fbpx
Connect with us

Cinemapettai

சமந்தாவுக்கு இப்படி ஒரு பதவியா.? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்

Samantha

News | செய்திகள்

சமந்தாவுக்கு இப்படி ஒரு பதவியா.? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார். இவர் நாகசைதன்யா திருமணம் செய்து தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா தற்போது ஒரு பெரிய நிறுவனத்தில் முக்கிய பதவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற Louis Vuitton என்ற ஆடை நிறுவினம் இந்தியாவில் தங்களுக்கான விளம்பர தூதுவராக சமந்தாவை நியமித்துள்ளது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

samantha

samantha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top