fbpx
Connect with us

லைக்ஸ் குவிக்குது நாகசைத்னயா – சமந்தா இணைந்து கலக்கும் “மஜிலி” தெலுங்கு பட டீஸர்.

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் குவிக்குது நாகசைத்னயா – சமந்தா இணைந்து கலக்கும் “மஜிலி” தெலுங்கு பட டீஸர்.

மஜிலி டீஸர் நாகசைத்னயா – சமந்தா

Samantha Naga Chaitanya மஜிலி டீஸர்

தெலுங்கில் ரெடியாகி வரும் ரொமான்டிக் ட்ராமா. கிரிக்கெட் விளையாட்டின் பின்னணயில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சிவ் நிர்வணா இயக்கியுள்ளார்.நாகசைதன்யா, சமந்தாவுடன், திவ்யங்கா கௌஷிக் நடித்துள்ளார். கோபி சுந்தர் இசை.

majili

மஜிலி டீஸர்  காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. சமந்தாவின் அழுத்தமான ரோல். நாகசைதன்யாவின் இரண்டு வேறு ஷேடுகள் என இந்த டீஸர் பல லைக்ஸ் குவித்து வருகின்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top