சமந்தா தொடர் வெற்றி படங்களால் சந்தோஷத்தில் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நான் காதலிக்கிறேன் என கூற பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

அது யார் என ஒரு சிலர் அவர்களுக்கு தெரிந்தவர்கள் பெயரை சொல்ல பலரும் நாகர்ஜுன் மகன் நாகசைதன்யா தான் என கூறினார்கள்.

ஆனால், தெலுங்கு நடிகர் நிதினை தான் இவர் காதலிக்கிறார் என புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.