Tamil Cinema News | சினிமா செய்திகள்
மார்கெட்டில் காய்கறி விற்கும் சமந்தா.! வைரலாகும் புகைப்படம்.!
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் இவர் தெலுங்கு நடிகரான நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார் பல நடிகைகள் தனது மார்கெட் குறையும் போதுதான் திருமணம் செய்துகொள்வார் ஆனால் இவர் பட வாய்ப்பு டாப்பில் இருக்கும் பொழுதே திருமணம் செய்துகொண்டார்.

Actress-samantha
இந்த நிலையில் சமீபத்தில் இவர் மார்கெட்டில் காய் விற்பது போல் உள்ள புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரளாகி வருகிறது இந்த புகைப்படம் எதோ படபிடிப்பில் எடுத்தது என அனைவரும் நினைத்தார்கள் அனால் அது உண்மை இல்லை அவர் உண்மையாகவே ஒரு நல்ல காரியத்திற்க்காக மார்கெட்டில் காய்கறி விற்றுள்ளார்.

Actress-samanthasamantha
இவர் திரைப்படத்தில் நடிப்பதை தவிர பிரதியுஷா அறைக்கட்டளை ஒற்றை நடத்தி வருகிறார் அந்த அறைக்கட்டளை மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்காக உதவும் வகையில் பணம் திரட்டுவதற்காக தான் காய்கறி விற்றுள்ளார்.
