Connect with us
Cinemapettai

Cinemapettai

samantha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிக்ஸ்பேக் வைத்துள்ளாரா சமந்தா.. புகைப்படத்தால் குழம்பிப்போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களை வைத்து படங்களை இயக்கி வருகின்றன.

சமந்தா நடிப்பில் தெலுங்கில் சாகுந்தல மெனும் படத்தில் நடித்து முடித்த அடுத்த நிமிடமே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் எனும் படத்தில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

சமந்தா தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார் கிடைக்கும் நேரத்தில் குடும்பத்தினருடனும் தனது நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆனால் சமந்தா இருக்கும் நாகசைதன்யா விற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

ஆனால் சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் இணைந்து கோவாவில் ஒரு புதிய வீடு வாங்கி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் பல படங்களில் நடித்து வருகின்றனர்.

samantha

samantha

சமந்தா தற்போது அவர் புகைப்படம் ஒன்றை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா சிக்ஸ்பேக் வைத்து உள்ளாரா இல்லையா என கூறி வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top